By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனன்யா நானா நானி சொர்க்கபுரியில் சுற்றுப் பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அனன்யா நானா நானி சொர்க்கபுரியில் சுற்றுப் பயணம்
சென்னைமாவட்டம்

அனன்யா நானா நானி சொர்க்கபுரியில் சுற்றுப் பயணம்

Last updated: August 13, 2024 2:30 pm
August 13, 2024
71 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 11, 2024:  கோயம்புத்தூரில் உள்ள  அனன்யா நானா நானி ஹோம், மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சொர்க்கபுரியாகத் திகழ்கிறது. இந்த இல்லத்தை பிரபலப்படுத்தும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக சொர்க்கபுரியில் சுற்றுப் பயணம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பங்கேற்க சென்னையிலிருக்கும் மூத்த குடிமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மையத்தில் மூத்த குடிமக்கள் வாழ்வதற்கு அளிக்கப்படும் வசதிகளை நேரில் கண்டறிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக கோவையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அனன்யா நானா நானி ஹோம்ஸில் 3500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளோடு கடந்த 14 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டப் பணி முடிந்து வெற்றிகரமாக உரியவர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக புதிதாக கட்டப்பட உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வில்லாக்களுக்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.  சென்னையில் வாழும் மூத்த குடிமக்களுக்கு இங்கு நிலவும் அமைதியான வாழ்க்கையைப் பற்றிய புரிதலை நேரில் தெரிந்துகொள்ள விரும்புவோர் அனன்யாவின் விற்பனைக் குழுவை ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 12, 2024 வரை சென்னை தாஜ் கன்னிமாராவில்  தொடர்பு கொள்ளலாம்.  விருப்பமுள்ள மூத்த குடிமக்கள் நேரில் வந்து தங்களுக்கான பிரத்யேகமான இலவச டிக்கெட்டை பெற்று கோவையில் உள்ள  அனன்யா நானா நானி ஹோம் பகுதியை பார்வையிடலாம். முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 90437 40000.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த ரோந்து வாகனம்; 3 போலீசார் படுகாயம்
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
நாகராஜா கோயில் திடலை பார்க்கிங் தளமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

May 16, 2025
42 Views
குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
ஊத்தங்கரை நீதிமன்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account