By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போதிய நிதி ஒதுக்கீடு கோரி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > போதிய நிதி ஒதுக்கீடு கோரி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்
தமிழ்நாடுமாநிலம்

போதிய நிதி ஒதுக்கீடு கோரி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்

Last updated: March 11, 2025 6:28 pm
March 11, 2025
60 Views
Share
SHARE

 நாகர்கோவில் மார்ச் 11 

 

தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனவும், மின் மயமாக்கல், அகல ரயில் பாதை, தென் தமிழகத்தின் ரயில் நிலையங்களின் தரம் மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல், தென் தமிழகத்தின் நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரயில் சேவைகள், மக்கள் தேவைக்கு ஏற்ப அதிக ரயில் சேவைகள் போன்ற ரயில் பயணிகளின் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.

 

கடந்த பல வருடங்களாக ரயில்வே திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்குவதில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. போதிய நிதி இல்லாத காரணத்தாலும்,  சிறப்பான செயல் திட்டம் இல்லாத காரணத்தாலும் பல ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. 

 

தமிழ்நாட்டில் ரயில் பாதைகளின் மின்மயமாக்கல் முழுமையடையாமல் உள்ளது, மதுரை –  ராமேஸ்வரம் மதுரை – திண்டுக்கல். மற்றும் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான முக்கியமான பாதைகள் இன்னும் மின்மயமாக்கப்படாமல் காத்திருக்கின்றன. இதேபோல், குறுகிய பாதையிலிருந்து அகல ரயில் பாதை மாற்றும் பணி  நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் கூட நிலுவையில் உள்ளது.

 

தென் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களான மதுரை, கன்னியாகுமரி போன்ற நிலையங்கள் நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்தும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. 

தென் தமிழகத்தில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் மிக அதிகமாக அலைமோதுகிறது. இதை தவிர்க்க புதிய ரயில்கள் தேவை என்று கோரிக்கையும் மத்திய அரசின் பார்வைக்கு பலமுறை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் இருந்த போதிலும் பல்வேறு காரணங்களை கூறி ரயில்வே நிர்வாகம் இதை தவிர்த்து வருகிறது. மேலும் இதற்கான பணிகள் நடைபெறும் இடங்களில் ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரயில்களை இயக்க வேண்டும் என்றும் நீண்ட நாளாக கோரி வருகிறோம்.

இந்த நீண்ட நாள் மக்கள் தேவைகளை பாராளுமன்றத்தில் நேரம் ஒதுக்கி விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
மதுரையில் போலீசிடம் வசமாக சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்: லாவகமாக பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
தேவதானப்பட்டி 7வது வார்டில் சாக்கடை நீர் கலப்பு: பொதுமக்கள் அவதி
கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
தக்கலை அருகே 28 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த ஆம்னி பஸ்: பைக்கில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை விபத்தில் உயிரிழந்த ஓட்டுனருக்குநிதி உதவி

May 30, 2024
142 Views
சர்வதேச காஃபி தினத்தைத்தில் இசை வெளியீடு
குளோபல் மெடிக்கல் சென்டர் இரண்டாம் ஆண்டு துவக்க விழா
குளச்சல் அருகே தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை பலி
ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account