By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆவின் விற்பனை மையம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஆவின் விற்பனை மையம் திறப்பு
தென்காசிமாவட்டம்

ஆவின் விற்பனை மையம் திறப்பு

Last updated: November 25, 2024 10:02 am
November 25, 2024
66 Views
Share
SHARE

சங்கரன்கோவில்.நவ.24.

 

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் 0.1884, சங்கர நயினார் கோவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் சங்கரன்கோவில் கோயில் வாசல் அருகே புதிய ஆவின் விற்பனை மையம் துவக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு  துணை பதிவாளர் (பால்வளம் )சைமன் சார்லஸ் தலைமை வகித்தார். பொது மேலாளர் அருணகிரிநாதன் பால்பத அலுவலர்( பொ) ராஜா, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர் . ஆவின் விற்பனை மையம் துவக்க விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு புதிய ஆவின் விற்பனை மையத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் உற்பத்தி மற்றும் உள்ளீடு உதவி பொது மேலாளர் சரவணமுத்து, முதுநிலை ஆய்வாளர் திருமலை செல்வி, உற்பத்தி உள்ளீடு மேலாளர் டாக்டர் சுந்தரம் விரிவாக்க அலுவலர் அனுசியா , சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் மற்றும் ஜெயக்குமார் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம்
மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு
திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
பயணியர் நிழற்குடை திறப்பு விழாதரமற்ற சாலை ஆய்வுப் பணி!!
கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தெற்கு சட்டமன்ற அலுவலகம் கான்கிரீட் கட்டும் பணியினை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

June 26, 2025
52 Views
கிராம அலுவலகம் முன்பு கவுன்சிலர் சத்தியாக்கிரகம்
BNS இண்டஸ்ட்ரீஸ் & டிரேடர்ஸ் சார்பில் அன்னதானம்
அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அலுவலக மேலாளர் தற்காலிக பணி நீக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account