By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரிய வகை ருத்ராட்ச காய்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரிய வகை ருத்ராட்ச காய்கள்
மாவட்டம்

அரிய வகை ருத்ராட்ச காய்கள்

Last updated: January 4, 2025 10:54 am
January 4, 2025
43 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 04.

    தெய்வீக சக்தி வாய்ந்த அரிய வகை மூலிகை மரமான ருத்ராட்சை மரங்களில் காய்கள் காய்க்க தொடங்கியுள்ளது.  நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நம் நாட்டு மூலிகை மரங்கள் உட்பட வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பலவகையான மரங்களை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  நடவு செய்யப்பட்டது.  இமயமலை,  நேபாளம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காய்க்கக்கூடிய ருத்ராட்சம் மரங்கள் 1905 ஆம் ஆண்டில் நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்டு குன்னூரில் நடவு செய்யப்பட்டது அதேபோல் மற்றொரு மரம் 1945 ஆம் ஆண்டு நடவு செய்யப்பட்டதாகும்.  நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் மர  பூங்காவில் நடவு செய்யப்பட்ட இந்த இரண்டு மரங்களும் இன்றுவரை பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.  அக்டோபர்,  நவம்பர் மாதங்களில் பூக்க தொடங்கிய மரங்கள் டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து காய்கள் காய்த்து  பழமாகும்.  ஜனவரி மாதம் முடிய ருத்ராட்சம் மர சீசன் ஆகும் ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சை காய்கள் தற்பொழுது காய்த்து குலுங்க தொடங்கியுள்ளது.  தற்போது குன்னூரில் காய்த்துள்ள  அரிய வகை ருத்ராட்சை மரத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்வதோடு கீழே உதிரும் ருத்திராட்சை கொட்டைகளை எடுத்து செல்கின்றனர்.  தெய்வீகத்துக்கும்,  அரிய மூலிகை மருத்துவத்திற்கும் பயன்படும் ருத்ராட்சை மரத்தை தொடர்ந்து அரசு பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தார் சாலை திட்ட மேம்பாட்டு பணியினை பூஜை
முருகன் கோயிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
திண்டுக்கல் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் காலபைரவர் சுவாமி திருக்கோவிலின் மஹா குப்பாபிஷேகம்
வேர்க்கிளம்பியில்அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ.972.21 லட்சம் மதிப்பீட்டில் 710.49 டன் பொருட்கள் விற்பனை

February 28, 2025
23 Views
சிறுகுறு விவசாயிகளுக்கு உழவர் திருநாள் கொண்டாட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்.
மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தேசிய கைத்தறி தினம் கோவையில் கைத்தறி ஃபேஷன் ஷோ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account