By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்.
கனஂனியாகுமரிமாவட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்.

Last updated: July 26, 2024 12:34 pm
July 26, 2024
99 Views
Share
SHARE

கன்னியாகுமரி,ஜூலை.26-

 

 

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் காளியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணி வேராக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பதிவு எழுத்தர்கள் நிலையில் ரூ.15900 ,50400 ஊதிய விகிதத்தில் காலம் முறை ஊதியகட்டிற்கு 2018ஆம் ஆண்டு அரசாணை எண் 171 நாள் 30.11.2018 மூலம் கொண்டுவரப்பட்டனர்.

 

ஆனால் இன்று வரை ஊராட்சி செயலா ளர்கள் தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் இணைக்கப்படவில்லை. சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று வந்தபோது வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையான இரண்டு ஆயிரம் மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. 

 

ஊராட்சி செயலாளர்கள் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க பல் வேறு மனுக்கள் கொடுத்தும் இன்று வரை தமிழகஅரசு செவிசாய்க்கவில்லை. 

இதை ஊதிய கட்டில் மாநில நிதிகுழு மானியத்தில் ஊதியம் பெரும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவு எழுத்தர்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஆனால் அதே ஊதிய விகிதத்தில் ஊதியம் வாங்கும் ஊராட்சி செயலாளர்களுக்கு இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை.2018 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இச்சலுகை விடுபட்டுள்ளது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

எனவே ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று ஒற்றை கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுப்பது,கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,சென்னையில் பெருந்திரள் முறையீடு நடத்துவது என மாநில பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

முதற்கட்டமாக வருகிற ஆகஸ்ட் 21ம் தேதியன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியரகம் முன்பாக மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்,இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 27 ம் தேதி சென்னை சைதாப் பேட்டைபனகல்மாளிகை முன்பாக மாநில அளவிலான பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

 

இந்த ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஆய்வுக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை சோதனையில் மினிலாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
கோவில் திருவிழா வியாபாரிகள் அன்னதானம்
மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
இல்லத்தில் தேசிய கொடியேற்றினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா?

September 24, 2024
51 Views
தி. நகர் பகுதி 141 அ வட்டம் சார்பாக உதயநிதி
முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் முப்பெரும் விழா
திருவுருவப் படத்திற்க்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account