By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா

Last updated: October 14, 2025 11:26 am
October 14, 2025
40 Views
Share
SHARE

விளாத்திகுளம், அக்டோபர் 14 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பூசனூர் ஊராட்சி, வடமலை சமுத்திரம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், கட்டுவதற்கும் பூசனூர் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணியையும் ரூ.94.76-லட்சம் மதிப்பீட்டில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஒப்பந்ததாரர் சுர்ஜித், திமுக கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் அமைச்சர் பி..கீதா ஜீவன் பேட்டி
கட்சி நிர்வாகிகள் புகழஞ்சலி
தூத்துக்குடி மாநகராட்சியில் அதிக குடிநீர் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி
எட்டயபுரத்தில் உமறுப்புலவரின் 382வது பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு

November 5, 2025
58 Views
கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்
படுகொலையை கண்டித்து வீரவணக்கம் அஞ்சலி
கன்னியாகுமரி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்து இல்லா விழிப்புணர்வு
கணியன் பூங்குன்றனார்”என்ற பெயர் பலகை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account