By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3வது சரக்கு தளம் இயந்திர மயமாக்கம் ஒப்பந்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > 3வது சரக்கு தளம் இயந்திர மயமாக்கம் ஒப்பந்தம்
தூத்துக்குடிமாவட்டம்

3வது சரக்கு தளம் இயந்திர மயமாக்கம் ஒப்பந்தம்

Last updated: July 4, 2024 2:44 pm
July 4, 2024
97 Views
Share
SHARE

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.265.15 கோடி மதிப்பீட்டில் 3வது சரக்கு தளத்தை இயந்திர மயமாக்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில், பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக, வடக்கு சரக்கு தளம் 3-ஐ இயந்திரமயமாக்குவதற்கான 30 வருட சலுகை ஒப்பந்தமானது 02.07.2024 அன்று, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கும் JSW  தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெடிற்கும் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, வடக்கு சரக்கு தளம் – 3, சுமார் ரூ.265.15 கோடி திட்ட மதிப்பில் இயந்திரமயமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் துறைமுகத்தில், கூடுதலாக வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். வடக்கு சரக்கு தளம் 3-ஐ 30 ஆண்டுகளுக்கு சலுகையாளர்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான சாலை மற்றும் கிரேன் செயல்பாடுகள; கன்வேயர் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்தல், சரக்கு கையாளுவதற்கு தேவையான இயந்திரங்களை அமைத்தல் போன்றவற்றை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டமானது, டிசம்பர் 2026 – க்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம்     3 – ல்  பெரிய பனாமாக்ஸ கப்பல்களைக் கையாளுவதற்கு வசதியாக, தளத்தின் மிதவை ஆழத்தினை 14.20 மீட்டர் ஆழப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தளம் நிலக்கரி, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் மற்றும் ராக்பாஸ்பேட் போன்ற சரக்குகளை மொத்தமாக கையாளும் வசதியை பெறும், இதன் மூலம், அதிக முதலீட்டாளரை ஈர்ப்பது மட்டுமில்லாமல் கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு, நேரடி மற்றும் மறைமுக வாய்ப்பினை உருவாக்கும்.

ஓப்பந்த கையெழுத்திடலின் போது, துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், கூறுகையில், 306 மீட்டர் தள நீளம் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பொது சரக்கு முனையமானது, மொத்த சரக்குகளை கொண்ட 80,000 DWT கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களை கையாள முடியும் என்று கூறினார். இதனால் இறக்குமதியாளர் களுக்கு பொருளாதாரத்தின் பலனை அடைய முடியும் என்று தெரிவித்தார்.

துறைமுக நிர்வாக அலுவலத்தில் வைத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், JSW  தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் சார்பாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரி லலித் சிங்க்வி ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டனர். இதில், துறைமுக ஆணைய துணைத்தலைவர் (பொறுப்பு) வி.சுரேஷ்பாபு, மற்றும் JSW  நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

வயநாடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில்
தமிழக வெற்றி கழகத்தின் நீர் மற்றும் மோர் பந்தல் சேதம்
குடியாத்தம் புதிய நீதி கட்சியின் சார்பில் கோட்டாட்சியருக்கு வாழ்த்து
காட் பிரிவு சீரமைப்பு மேம்படுத்துதல்
முட்டம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

December 31, 2024
47 Views
ஸ்ரீ கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
ஆசிரியர் தின விழா
புதுக்கடை அருகே உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account