By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவண்ணாமலையில் 300 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்ற இலக்கு பந்து போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > திருவண்ணாமலையில் 300 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்ற இலக்கு பந்து போட்டி
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 300 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்ற இலக்கு பந்து போட்டி

Last updated: September 27, 2025 6:25 pm
September 27, 2025
26 Views
Share
SHARE

திருவண்ணாமலை, செப். 27 –

திருவண்ணாமலையில் மாநில அளவிலான இலக்கு பந்து போட்டியை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு இலக்கு பந்து சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட இலக்கு பந்து சங்கம் இணைந்து 7-வது ஜூனியர் 6 வது சப்-ஜூனியர் 3-வது கலப்பு இலக்குப்பந்து போட்டிகள் திருவண்ணாமலை அருகேவுள்ள சோமாசிபாடி புதூரில் இயங்கிவரும் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப தலைவர் எஸ். கலைமுருகன் தலைமை தாங்கினார். மாநில இலக்குப்பந்து சங்க தலைவர் ப. கார்த்திவேல்மாறன் முன்னிலை வகிக்க மாவட்ட இலக்கு பந்து சங்க செயலாளர் க. மோனிஷா அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் ஜெ. சின்னப்பன் (திருவண்ணாமலை), ஜெ. செல்வகுமார் (கள்ளக்குறிச்சி), சமூக மருத்துவத்துறை துணை பேராசிரியர் ஜி. வெங்கடேஷ், அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் எஸ். ரேவதி, இலக்கு பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. சதீஷ்குமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தருமபுரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், சென்னை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த 300 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இலக்கு பந்த சங்க தலைவர் சதீஷ்குமார் ஜெயகோபி நன்றி கூறினார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை 28ந்தேதி மாலை 3.30 மணியளவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
ரெட்கிராஸ் சார்பாக நலிந்த குடும்பங்களுக்கு நிவாரண
சிவன் பார்வதி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்
புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்
விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் அகில இந்திய அளவிலான சதுரங்கப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

May 21, 2025
23 Views
குழித்துறை நகராட்சி ஊழியரை தாக்கியதாக போலீசில் புகார்
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி
காமராஜர் பிறந்த நாள் பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account