By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செங்கத்தில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > செங்கத்தில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள்
திருவண்ணாமலை

செங்கத்தில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள்

Last updated: April 16, 2025 6:09 pm
April 16, 2025
72 Views
Share
SHARE

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு திமுக நிர்வாகிகளுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து செங்கம் நகர ஒன்றிய திமுக நிர்வாகிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செங்கம் தோக்கவாடி பகுதியில் புதியதாக நிறுவப்பட்டு உள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்பொழுது நகரச் செயலாளர் அன்பழகன்,
நகர் மன்றத் தலைவர் சாதிக்பாஷா,
ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செந்தில்குமார், ஏழுமலை மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நகரக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், வார்டு கழக செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி; பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
உலக அமைதிக்காக திருவாசக எழுத்து ஞான வேள்வி: திருவண்ணாமலையில் ஜூலை 25, 26-ல் திருவாசக தெய்வீக மாநாடு
அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்
பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை
திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா

June 29, 2026
28 Views
மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 84.50 லட்சத்தில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்
வக்பு சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற சதி திட்டம்
Ln.Dr.N.M.B.காஜாமதீனுக்கு நம்பிக்கை நட்சத்திர விளக்கு விருது
34 வது வார்டு தவெக சார்பில் பாக்ஸ் கிரிக்கெட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account