By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா
தென்காசிமாவட்டம்

கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா

Last updated: February 16, 2025 8:20 pm
February 16, 2025
86 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலை பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா – 100%தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு

 

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 92% தேர்ச்சியும் ப்ளஸ் 2 தேர்வில் 96% தேர்ச்சியும் பெற்ற அரசு பள்ளி இந்த ஆண்டு 10 மற்றும் 12ம்  வகுப்பு பொதுத் தேர்வில் 100% வெற்றி பெறம் இலக்கை நோக்கி செல்வதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார.

இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 600 மாணவர்களும், 680 மாணவிகளும் என மொத்தம் 1280 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் ஆண்டு விழா  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அமலாதங்கத்தாய், ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகவேல், துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றுகளை தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.

மேலும் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.

விழாவின் முடிவில் பள்ளி முதுகலை ஆசிரியர் ராமையா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரியில் உலக தேங்காய் தின திருவிழா
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று தை அமாவாசை
காவிரி துலாக்கட்டத்தின் வடக்கு கரையில் தீர்த்தவாரி மண்டபம்
அஞ்சுகிராமத்தில் மோடிக்கு எதிராக காங்கிரஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இடி மின்னலுடன் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை

November 3, 2024
61 Views
சென்னையில் மின்சார வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன்- ராஜா எம்எல்ஏ சந்திப்பு
வக்பு வாரிய சட்ட திருத்தம் தவெக ஆர்ப்பாட்டம்.
குத்தாலம் ராஜ காளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திரு நடன உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாமக கௌரவ தலைவர் எம்எல்ஏ ஜிகே மணி ஆய்வு மேற்கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account