By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்புரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்புரை
தென்காசி

தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்புரை

Last updated: August 16, 2025 4:45 pm
August 16, 2025
38 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஆகஸ்ட் 16 –

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் செண்பக விநாயகம் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள வாக்குத்திருட்டு மற்றும் பாஜகவின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், திமுகவின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்று நியாயமான முறையில் தேர்தலை நடத்திட வேண்டும் எனவும், கழகத் தலைவர் முதல்வர் உத்தரவின்படி ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு சென்று உறுப்பினர் சேர்க்கையில் தென்காசி வடக்கு மாவட்டத்தில் வெற்றிவாகை சூடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், பெரியதுரை மற்றும் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுகவின் முதன்மைச் செயலாளர் நகர்ப்புற த்துறை
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
குளோரின் டெஸ்ட் ஆணையாளர் ஆய்வு
தென்காசியில் இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிப்பு
கொட்டித் தீர்த்து வரும் கனமழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தாம்பரம் ரெயிலுக்கு தஞ்சாவூரில் பயணிகள்

October 14, 2024
40 Views
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
160 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
விளாத்திகுளம் – பெருநாழி செல்லும் சாலை காடல்குடியில் புதிய சிறு பாலம் அமைப்பதற்கான
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account