By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் புதிய பகுப்பாய்வு ஆய்வகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் புதிய பகுப்பாய்வு ஆய்வகம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் புதிய பகுப்பாய்வு ஆய்வகம்

Last updated: July 7, 2025 4:04 pm
July 7, 2025
45 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 7 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு / பகுப்பாய்வு ஆய்வகம், கெலமங்கல வட்டாரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தளி வட்டார தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் ரூ.3 கோடியே 37 இலட்சத்து 14 ஆயிரத்து 401 மதிப்பில் புதிய மாணவர் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் புதியதாக கட்டப்படுள்ள தரக்கட்டுப்பாடு / பகுப்பாய்வகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து பகுப்பாய்வு ஆய்வகத்தை பார்வையிட்டார். உடன் துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் இந்திரா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொ) காளியப்பன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

செம்மொழி நாயகன், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள்
அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயக்கனப்பள்ளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

இசைத் தமிழ் சொற்பொழிவு கருத்தரங்க நிகழ்ச்சி

July 26, 2024
109 Views
சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்
நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை
பா.ஜ.க வின் 10 ஆண்டு கால ஆட்சி தொழிலாளர்களின் பொற்காலம்.
2 வது நாளாக நடைபெற்று வரும் தீயணைப்பு, மீட்பு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account