By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச போட்டியில் அழகர் கோயில் சுந்தரராசா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சர்வதேச போட்டியில் அழகர் கோயில் சுந்தரராசா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை
கனஂனியாகுமரி

சர்வதேச போட்டியில் அழகர் கோயில் சுந்தரராசா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

Last updated: May 28, 2025 6:32 pm
May 28, 2025
40 Views
Share
SHARE

மதுரை மே 29

மதுரை அழகர் கோவில் அருள்மிகு சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளியில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ளனர். அகில உலக கராத்தே சங்கம் சர்வதேச அளவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவரில், இலங்கை, பர்மா மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, துபாய், ஆகிய நாடுகளிலிருந்து கராத்தே போட்டியாளர்கள் பங்கேற்றனர். கடந்த 17. 05 .2025 தேதியன்று நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜீவிதா இரண்டு பிரிவுகளில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு பிரிவில் தங்கப் பதக்கமும் ஒரு பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். மேற்காணும் இரண்டு மாணவிகளும் அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில் தற்போது படித்துக் கொண்டிருக்க கூடிய மாணவிகள். அழகர் கோவிலுக்கு மிக அருகில் உள்ள கோணவராயன் பட்டியை சேர்ந்த கிராமத்திலிருந்து வரக்கூடிய மாணவிகள். மேற்கணும் இருவரும் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் சாதனை படைத்து இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த மாணவிகளை உருவாக்கிய தலைமை ஆசிரியர் செல்வராஜ் அவர்களுக்கும் பயிற்சி வழங்கி உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் செயலரும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் துணை ஆணையருமான , யக்ஞ நாராயணன், திருக்கோயில் நிர்வாகம் சார்பாக பாராட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்கள். இந்த விழாவில் அலுவலக கண்காணிப்பாளர், பாலமுருகன், மற்றும்
ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா
அஞ்சுகிராமம் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் நியமனம்
வன்னியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குளச்சல் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு போலீஸ் வலை
கோயில்விளையில் மன்னர் வெங்கல ராஜனின் 501-வது ஜெயந்தி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய தேர் பவனி

August 16, 2025
41 Views
நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தவெக
கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்
மனுநீதிநாள் முகாமில் ரூ.19 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்
ஸ்போர்ட்ஸ் கிளப் திருமூர்த்தி நினைவு கபடி குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account