By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வினை 4304 மாணவ மாணவி கள் எழுதினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வினை 4304 மாணவ மாணவி கள் எழுதினர்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வினை 4304 மாணவ மாணவி கள் எழுதினர்

Last updated: May 9, 2025 2:09 am
May 9, 2025
31 Views
Share
SHARE

தஞ்சாவூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி, தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மேலாண்மை நிறுவனம், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 2 மையங்கள், மானம்பு சாவடி கிறிஸ் தவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆகிய 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது
இந்த தேர்வுக்கு தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை ,திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 4464 மாணவ மாணவிகள் விண்ணப் பித்து இருந்தனர்.
நீட் தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, இருந்த நிலையில் காலை 10 மணி முதலே மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் மையங்களுக்கு வர தொடங்கினர் வெளியூர்களில் இருந்து வந்த மாணவர்கள் பலர் தனது பெற்றோர்களுடன் வந்திருந்தனர்
தேர்வு மையங்களை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந் தது. நீட் தேர்வு மையத்தை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் பார்வையிட்டு ஏற்பாடுகளைஆய்வு செய்தனர்

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு உருவான 68 ஆவது ஆண்டு
அரசுப் பள்ளிகளில் மூட நம்பிக்கை, கருத்து
தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!
புத்தகத் திருவிழா விளம்பர பிரசுரம்!
பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு

August 14, 2024
51 Views
ஆசாரிபள்ளத்தில் தேசிய ரத்ததான
திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு இலவச கார் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி
அரசு விளையாட்டு மைதானம் வேண்டி ஆம் ஆத்மியினர் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account