By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு
கனஂனியாகுமரி

ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு

Last updated: April 5, 2025 12:09 am
April 5, 2025
46 Views
Share
SHARE

திருவட்டாறு ஏப்- 4

திருவட்டாறு அருகே அம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (40). இவர் திருவட்டார் பஸ் நிலையம், குலசேகரம், தக்கலை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இவருக்கு சொந்தமான மாலை வேளை பாஸ்ட் புட் கடைகள் உள்ளன. இந்த கடைகள் தினசரி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுத்தப்படுகிறது.
இதில் திருவட்டார் கடையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தினசரி இரவு அனைத்து கடைகளுக்கும் சென்று வசூல் பணத்தை மாரியப்பன் வாங்கி செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று வசூலான பணத்தை வாங்குவதற்காக மாரியப்பன் சென்றுள்ளார். அப்போது இரவு சுமார் 9 மணியளவில் கடையில் வேலை பார்த்த ஊழியர் பாஸ்கருக்கும் மாரியப்பனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாஸ்கர் மது போதையில் இருந்துள்ளார்.
இந்த நேரத்தில் கடையில் இறைச்சி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து கடையின் உரிமையாளர் மாரியப்பனின் கையில் பாஸ்கர் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்தவனா அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு சேர்த்தனர். இது தொடர்பாக மாரியப்பன் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடை ஊழியர் பாஸ்கரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் ரூ. 36 லட்சம் செலவில் சாலை மேம்பாடு பணி தொடக்கம்
மீனவர்கள் மீது தாக்குதல் 8 பேர்
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
பளுகலில் சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

சென்னிமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்

July 15, 2024
112 Views
எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன் தொடக்கம்
தாழ்த்தப்பட்டோர் தலைவர் பதவியில் இருக்கக் கூடாதா? தரம் தாழ்ந்து பேசும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இளைஞர் காங்கிரஸ் கண்டனம்
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு
அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account