By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்டாத்துறை ஊராட்சி அலுவலக ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காட்டாத்துறை ஊராட்சி அலுவலக ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

காட்டாத்துறை ஊராட்சி அலுவலக ஆர்ப்பாட்டம்

Last updated: April 9, 2025 2:36 am
April 9, 2025
80 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப்- 9

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டாத்துறை ஊராட்சி பகுதியான பூவன்கோடு செல்லும் சாலையில் மழை நீர் செல்வதற்காக 2021 – 22 ஆண்டில் காட்டாத்துறை ஊராட்சி மன்றம் ரூ 77 ஆயிரம் மதிப்பில் மழை நீர் ஓடை கட்டப்பட்டிருந்தது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் மூலம் சென்று வந்தது
இந்த நிலையில் அந்தப் பகுதியில் தனியாரால் மழை நீர் ஓடை அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மழைநீர் அந்த பகுதியின் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி, இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
ஊராட்சியால் கட்டப்பட்ட மழை நீர் ஓடைய கண்டுபிடித்து தருமாறும், தனியார் ஆக்கிரமித்து அடைத்து வைத்திருக்கும் ஓடையை மீட்க வலியுறுத்தியும் நேற்று 8-ம் தேதி காட்டாத்துறை ஊராட்சி அலுவலகம் முன்பு ஊர் பொதுமக்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மீட்பு குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜஸ்டின் ஜஸ்டின் தேவகுமார், வடிகால் மீட்பு குழு தலைவர் ஜெகன் அல்போன்ஸ், வினோத், ஜோன்ஸ் ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே புதுப்பெண் மீது தாக்குதல்; மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் பரபரப்பு – பூட்டிய வீடு குபு குபு கரும் புகை பதறிய பொதுமக்கள்
வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க கோரி
கருங்கலில் நள்ளிரவில் அரசு பஸ் டிரைவரை கத்தியால் குத்திய போதை ஆசாமி
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை இண்டர் லாக் அமைக்கும் பணிகள் துவங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

May 24, 2025
151 Views
சின்னம்மா மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என போஸ்டர்கள்
மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு
மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account