By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மாசி மாத திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மாசி மாத திருவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மாசி மாத திருவிழா

Last updated: March 14, 2025 10:06 am
March 14, 2025
60 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 13,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலணி அடுத்த கீழ குஞ்சன் விளை  ஊர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் நேற்று மாசி மாத திருவிழா நடைபெற்றது. 

 

மாசி மாத திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பாலமுருகருக்கு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு பக்தர்களின் பஜனை . நிகழ்ச்சியும் காலை 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் ஒரு மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சி 11- வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா  அன்னதானத்தை துவங்கி வைத்தார். மீண்டும் மாலை நான்கு மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறுவர் சிறுமியருக்கான விழையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாலை ஆறு மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பஜனை நிகழ்ச்சியும் தீபாராதனையும் , இரவு ஏழு மணிக்கு முருகப்பெருமான் மயூர வாகனத்தில் கீழ குஞ்சன் விளையிலிருந்து புறப்பட்டு ஒத்தக்கடை சந்திப்பு வரையிலும் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் முருகபெருமானுக்கு மலர் மாலை, மற்றும்  பன்னீர் , அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனை செய்தனர் . இரவு எட்டு மணிக்கு உற்சவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியருக்கு நடைபெற்ற  விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கணேசமணி மருத்துவ மனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் . ரெகுராம் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாசி மாத திருவிழா ஏற்ப்பாடு ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்துக்குளி பொறுப்பாளர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு
மதுரையில் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு; 50-க்கும் மேலான நாடுகளிலிருந்து தமிழர்கள் பங்கேற்பு! ஜனவரி 8, 9, 10, 11 நாட்களில் நடைபெறுகிறது
அணைக்கட்டு கெங்கநல்லரில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா!!
வி.ஏ.ஓ கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

May 1, 2025
47 Views
போச்சம்பள்ளி அருகே திமுக கம்பத்தில் தவெக கொடியேற்றியதால் பரபரப்பு: திமுகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
சிறுபான்மைக்கு எதிராக சட்டம் பாஜக க்கு கண்டனம்
கிருஷ்ணகிரி தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account