தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சிப் பகுதியில் மாவட்ட காவல்த்துறை சார்பில், ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங். தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.சிவ பிரசாத், முன்னிலையில் நடைபெற்றது.



