By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர் செல்லக்குமார் தொலைப்பேசி வாயிலாக பாராட்டு தெரிவித்துக் கொண்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > டாக்டர் செல்லக்குமார் தொலைப்பேசி வாயிலாக பாராட்டு தெரிவித்துக் கொண்டார்
மாவட்டம்

டாக்டர் செல்லக்குமார் தொலைப்பேசி வாயிலாக பாராட்டு தெரிவித்துக் கொண்டார்

Last updated: May 13, 2024 8:40 am
May 13, 2024
129 Views
Share
SHARE

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 -ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவிதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைப்பெற்றது, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவருமான பி.சி.சேகர் தலைமையில் நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மை குழுத்தலைவி திம்மி,கௌரவத் தலைவர் கண்ணன், மூத்த வழக்கறிஞர் அசோகன்,முன்னால் கௌரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னால் உதவி தொடக்க கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக  100 சதவிதம் தேர்ச்சி பெற உறு துணையாக இருந்த இருபால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.சி. சேகர் பொன்னாடை போர்த்தியும், கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கி பாராட்டினார், மேலும், இப்பள்ளியில் 449 மதிப்பெண்கள் எடுத்தும், அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவி ரித்திகா மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்  டாக்டர். செல்லக்குமார், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  டி.மதியழகன் ஆகியோர் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் துவக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முருகேசன்,சிவக்குமார், ஆதிலட்சுமி, சேகர் மற்றும் ஆசிரியர்களான சகாய ஆரோக்கியராஜ், சதீஷ், அமலாஆரோக்கியமேரி, முனிராஜ், சிவகுமார், தனஞ்செயன், ஆல்பிரட் டேவிட் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

எரிவாயு தகன மேடை அறக்கட்டளை
பள்ளிதலைமையாசிரியர் பிறப்பித்த உத்தரவு
போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ள சாராயம் ஒழிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம்
பொள்ளாச்சி ஐடிஎம் இன்டர்நேஷனல் நர்சிங் கல்லூரி சார்பில் முப்பெரும் விழா
அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமைச்சீட்டு அடையாள அட்டை வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாளை முதல் நவம்பர் 9 வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தாம்பரத்துடன் நிறுத்தம்

September 16, 2025
35 Views
தருமபுரி மாவட்டம் FITU தொழிற் சங்கம் சார்பில் மே தின பேரணி
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி
விளாத்திகுளத்தில் அதிமுகவின் 54வது துவக்க விழா பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account