By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் 4 வயது மகனை தீ வைத்து எரித்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் 4 வயது மகனை தீ வைத்து எரித்த
ஈரோடுமாவட்டம்

ஈரோட்டில் 4 வயது மகனை தீ வைத்து எரித்த

Last updated: December 11, 2024 10:08 am
December 11, 2024
74 Views
Share
SHARE

ஈரோடு டிச 12

மதுரை  மேலூர் பகுதியை சேர்ந்தவர் திருமலை செல்வன் வயது 35. தொழிலாளி இவர் ஈரோடு மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த சுகன்யா என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒமிஷா (7) என்ற மகளும், நிகில்    (4) என்றமகனும் உள்ளனர் 

இவர்கள் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்தனர். திருமலைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

மேலும் சுகன்யாவின் நடத்தையில் திருமலைசெல்வன் சந்தேகப்பட்டார் இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுகன்யா கோபித்து கொண்டு 

தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார்.

இந்த நிலையில்  திருமலைசெல்வன் மனைவி மற்றும் குழந்தை களை பார்க்க ஈரோடு வந் தார் . அப்போது இனி மது குடிக்க மாட்டேன் என்று கூறி சுகன்யாவை குடும்பம் நடத்த அழைத்தார்.

 இதனால் சமா தானம் அடைந்த சுகன்யா தனது கணவனுடன் மதுரை சென்றார். அங்கு மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது இதனால் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார். அப்போது அங்கு வந்த திருமலை செல்வனுக்கும்

சுகன்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென்று  

திருமலைசெல் வன் பெட்ரோலை தனது மனைவி  மற்றும் மகன் மகள் மீது ஊற்றி  தீ வைத்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யாவும் மகள்

 ஒமிஷாவும் விலகினர்

ஆனால் சிறுவன் நிகில் மீது தீப்பற்றி யது. இதனால் அவன் வலி யால் அலறி துடித்தான். அவன்  மீது பற்றி எரிந்த தீயை அணைத்து ஈரோடு அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத் தான நிலையில் நிகிலுக்கு டாக்டர்கள்  அளித்து வருகின்றனர்.


இது குறித்து  ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமலைசெல்வனை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ,12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
கருத்து வேறுபாடுகளை மறந்து மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்
ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்: விஜய் வசந்த் எம்.பி

November 4, 2024
101 Views
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?
பள்ளியில் மாணவர் தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி
குப்பை கூடாரமாக மாறும் திருப்புவனம் சந்தை கடை பகுதி; கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account