By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை
கனஂனியாகுமரிமாவட்டம்

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை

Last updated: May 22, 2024 3:23 pm
May 22, 2024
79 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 22

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு மேல் நிரம்பியுள்ளது. இதேபோல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சானை அணை 49 அடியை எட்டியுள்ளது.சிற்றாறு 1 அணையின் 18 அடி கொள்ளளவு 11 அடியாகவும், சிற்றார் 2 அணை 11 அடியாகவும் உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

 

பேச்சிப்பாறை அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து ஆயிரம்  கன அடிக்கு மேல் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.இதனால்  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களோ, சுற்றுலா பயணிகளோ அருவியில் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சிபிஐஎம்எல் தமிழ்நாடு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை
திண்டுக்கல்லில் ஒன் டச் அறக்கட்டளை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தொழிலாளியை பைக்கால் மோதிய வாலிபர் மீது வழக்கு

January 23, 2025
41 Views
மணப்பாறை அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஈச்சர் வாகனம்
தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமம் கெங்கை அம்மன் ஆலயத்தில் திருவிழா
ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி
அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account