By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3300 -வது வார விழாவில் தேர் பவனி நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 3300 -வது வார விழாவில் தேர் பவனி நிகழ்ச்சி
ஆன்மிகம்திண்டுக்கல்மாவட்டம்

3300 -வது வார விழாவில் தேர் பவனி நிகழ்ச்சி

Last updated: February 28, 2025 10:46 pm
February 28, 2025
49 Views
Share
SHARE

திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் இடைவிடா சகாயத் தாயின் 3300 -வது வார விழாவில் தேர் பவனி நிகழ்ச்சி.

 

 

திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் இடைவிடா சகாயத் தாயின் 3300 -வது வார விழாவில் புனித வளனார் பேராலயத்தின் பங்குத்தந்தை மற்றும் மறை மாவட்ட அதிபர் பேரருள்பணி R.மரிய இஞ்ஞாசி சீரிய வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மை குரு பேரருள்பணி 

T.சகாயராஜ், மறை மாவட்ட பொருளாளர் பேரருள் பணி A.சாம்சன் ஆரோக்கியதாஸ் ஆகியோர்கள் தலைமையில் திருவிழா தேர் பவனி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.இந்த தேர் பவனி திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும்  புனித வளனார் பேராலயத்தில் வந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் உதவி பங்குத் தந்தையர்கள் அருள்பணி A.ரிக்சன் ராபர்ட் ,அருள்பணி M. லீனஸ், மெர்சி, பொறியாளர் 

C.பெஞ்சமின் ஆரோக்கியம், திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் துணைத் தலைவர் Ln.Dr.N.S.A.ஜெய ஆரோக்கிய செல்வன், A.சேசு அமல்ராஜ்,  சமய நல்லிணக்க தலைவர்கள், இருபால் துறவியர், சகாய மாதா இயக்கம், பங்கு பேரவை, அனைத்து பக்த சபைகள், அன்பியங்கள் மற்றும் பங்கு இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர் பவனி விழாவை சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அக்ரி இன்டெக்ஸ்-2024 கண்காட்சி
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான திருக்குறள், பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!
மங்கை நல்லூர் மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
காவல்கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்: மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் நலதிட்டங்கள்

September 24, 2024
75 Views
புத்தகம் வெளியீட்டு விழா
வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
பாறைக்கா மடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்
நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம், போலீஸ் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர், எஸ்பி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account