By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர்
தருமபுரிமாவட்டம்

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர்

Last updated: February 28, 2025 12:02 pm
February 28, 2025
36 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக கிழக்கு மாவட்ட செயலாளர்   தர்ம செல்வன் 

 

 தலைமை கழகம்  அறிவித்தது. தருமபுரியில் உள்ள அண்ணா  சிலைக்கு மாலை அணிவித்தபோது  பட்டாசுகள் வெடித்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்த பேப்பர்கள் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை 

 ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போக்குவரத்து பாதிப்பில் 108 ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டு தவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போக்குவரத்து பாதிப்பினால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனைத் தொடர்ந்து பெரியார், அம்பேத்கர் ஆகிய சிலைகளுக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தர்ம செல்வன் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு காசோலை
கடை அடைப்பு போராட்டம்
புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

July 2, 2024
83 Views
தமாகா சர்க்கிள் கமிட்டித் தலைவர் இல்ல திருமண விழா
கேஎஃப்சி உணவகத்தின் உரிமை ரத்து
அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
அழகப்பபுரம் பேரூராட்சியில் பாஜக வார்டுகள் புறக்கணிப்பு; கவுன்சிலர்கள் ஆவேசம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account