By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் குறுங்காடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் குறுங்காடு
திருப்பத்தூர்மாவட்டம்

பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் குறுங்காடு

Last updated: August 17, 2024 9:54 pm
August 17, 2024
88 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஆக:17, திருப்பத்தூர் மாவட்டம் பல்லவள்ளி கிராமத்தில் பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் சமூக மனப்பான்மையோடு குறுங்காடுகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து வரும் பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கிரீன் கமிட்டியின் உறுப்பினர் சத்தியராஜ் தலைமை தாங்கி வழிகாட்டினார். இந்த நிகழ்விற்கு சம்பத் வரவேற்றார். குறுங்காடுகளை அமைக்க சிறப்பு விருந்தினராக ரெக்ஸ் சமுதாயக் கல்லூரியில் முதல்வர் அறிவழகன் கலந்துகொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் பேசுகையில்: இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலம் மழை வளம் பெறுவதோடு இயற்கையான காற்றோட்டமான சுவாசத்தை பெற முடியும், பருவநிலை மாற்றம் குறித்து தகவல்களை வழங்கி  அறிவுரை வழங்கினார். இந்த குறுங்காடு அமைப்பு திட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரெக்ஸ் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பசுமைத்தாய் நாடு அறக்கட்டளையின் உறுப்பினர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
பெங்களூர்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பெயர் பலகை இல்லாமல் பைபாஸில் செல்லும் பேருந்துகள்; பயணிகள் அவதி
ராமநாதபுரத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்: 60க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

March 23, 2026
20 Views
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பாக கோரிக்கை மனு!!
சாகேப் தாக்கரே ஜி அவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிலரங்கம்
மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் விவசாயிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account