By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழா
ஆன்மிகம்தருமபுரிமாவட்டம்

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழா

Last updated: February 26, 2025 9:44 am
February 26, 2025
70 Views
Share
SHARE

தருமபுரி குமாரசாமி பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மகா கணபதி ஹோமம், சக்தி கரகம் அழைப்பு மற்றும் திருக்கோயில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தீ மிதிப்பு விழாவில்  ஏராளமான பக்தர்கள், பெண்கள்  கலந்து கொண்டு தீ மிதித்தனார். செவ்வாய்க்கிழமை முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், புதன்கிழமை அம்மனுக்கு பால்குடம் ஊர்வலமும் ,அன்று இரவு அருள்மிகு ஸ்ரீ தாண்டவேஸ்வரருக்கும் ,ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்வான வியாழக்கிழமை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் மயான கொள்ளை பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் பொங்கலூரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி
களியக்காவிளை அருகே பைக் நிலை தடுமாறி கல்லூரி மாணவர் உயிரிழப்பு: நண்பர் படுகாயம்
விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா
2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

August 3, 2025
46 Views
முதல்வர் பிறந்த தின நிதிநிலை அறிக்கை
புதுக்கடை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி
மதுரை மேம்பால பணிகளால் போக்குவரத்து மாற்றம்
மதுரையில் நடக்கும் ஜூலை 6 பேரணி மற்றும் மாநாடு எதற்காக? ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் கூட்டத்தில் விளக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account