By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
அரசியல்மாவட்டம்வேலூர்

அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

Last updated: February 17, 2025 10:09 pm
February 17, 2025
54 Views
Share
SHARE

வேலூர்=18

 

வேலூரில் இன்று மாலை அதிமுக சார்பில்  

இலக்கு 2026 இலட்சிய மாநாடு என்ற பெயரில்

வேலூர் மண்டல மாநாடு நடைபெற்றது.

 

இந்த மாநாட்டில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது பேசிய அவர்,

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைக்கும்

 மத்திய அரசு திமுக அரசை பார்க்காமல்

கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக உடனடியாக நிதியை வழங்க வேண்டும்.

அதேபோல 100 நாள் வேலைக் திட்ட பணியாளர்களுக்கும் போதிய நிதியினை உடனடியாக வழங்க வேண்டும்

100 நாள் வேலை திட்டத்தில் ஏழையின் மக்கள் தான் பணி செய்கிறார்கள். எனவே அவர்களின் நலன் கருதி மத்திய அரசு நிதியினை உடனடியாக வழங்க வேண்டும்

 

 தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான்

இது அதிமுகவின் கொள்கை. தமிழகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி கூடுதலான வருமானம் வருகிறது.

அப்படி வரும் பொழுது தமிழக அரசு எதற்கு கடன் வாங்க வேண்டும் நான்கு ஆண்டுகளில் மூன்று லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர் .யாருக்காக வாங்கினார்கள்?

தமிழகத்தில் எந்த ஒரு மிகப்பெரிய திட்டம் கொண்டுவரப்படவில்லை.

 தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது

தீய சக்தி திமுகவை விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும்.

 

 பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக அறிக்கை விடுகிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்

 திமுக தான் பாஜகவுடன் காங்கிரஸ் கட்சியுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது.

 முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னை அப்பா என்று கூறுவதாக சொல்கிறார்.

 பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் அப்பா அப்பா என கதறும் போது அப்பொழுது கேட்கவில்லையா?

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கோ பேக் மோடி என்று கூறினார்,ஆளுங்கட்சியாக வரும்பொழுது வெல்கம் மோடி என்று கூறுகிறார்.

 திமுகவிற்கு எந்த கொள்கையும் இல்லை,

 அதிமுகவுக்கு கொள்கை, வேறு கூட்டணி வேறு.

வரும் சட்டமன்ற தேர்தலில் வலிமையான கூட்டணி வைத்து வெற்றி பெறுவோம். 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.

மத்திய அரசு நிதி வழங்கவில்லை வழங்கவில்லை என திமுக அரசு கூறுகிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியினை எம்பிக்கள் மூலம் நாடாளுமன்றத்தில்  கோரிக்கை வைத்து பெறவேண்டியது தானே

தமிழகத்தில் மின் கட்டணம் சொத்து வரி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் அதிகரித்துள்ளது உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 141 கொலைகள்

நடந்துள்ளது.

என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: கஞ்சா பறிமுதல்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில்தளவாய்சுந்தரம் எம் எல் ஏ ஆய்வு
அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனியில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா

March 25, 2025
79 Views
தருமபுரியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழகம் வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள்
ரூ.44 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் புதிய பாலத்தின் கட்டுமான பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account