புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், உயர்நிலை மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கான சிறப்பு கையேட்டினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவிகளுக்கு வழங்கினார். உடன் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளனர்.



