By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக கேத்லேப் மூலம் பிறவி இதய குறைபாடுக்கு சிகிச்சை!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மருத்துவம் > அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக கேத்லேப் மூலம் பிறவி இதய குறைபாடுக்கு சிகிச்சை!!
மருத்துவம்மாவட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக கேத்லேப் மூலம் பிறவி இதய குறைபாடுக்கு சிகிச்சை!!

Last updated: May 18, 2024 6:13 pm
May 18, 2024
125 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 18

தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் மூலம் பிறவி யிலேயே ஏற்பட்ட இதயகுறை பாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ள்ளது.

    இதுகுறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னை முதல்வர் பாலாஜி நாதன் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்தது.

    .தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூ ரி மருத்துவமனையில் பிறவியி லேயே இதய குறைபாட்டால்  பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் கேத்லேப் ( இதய உட்செலுத்தி கதிரியக்க ஆய்வுக்கூடம்) சரி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை 2 வாரங்களில் 6 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    முதலில் 3 குழந்தைகளுக்கு பெரிய ரத்த குழாயில் இருந்த குறைபாடு சரி செய்யப்பட்டு, தற்போது மூவரும் நலமாக உள்ளனர். இதே போல் மே 13ஆம் தேதி தலா ஒரு குழந்தை, பெண், ஆண் ஆகிய மூவருக்கும் இதயத் தில் உள்சுவர் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டு, கேத் லேப் மூலம் அரை மணி நேரத்தில் சரி செய்யப் பட்டது .இதன் மூலம், பெரிய அறுவை சிகிச்சையை செய்யாமல், குணப்படுத்தப்பட்டது

     இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூபாய் 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரை செல வாகும். மேலும் மருத்துவமனை யில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் தங்க வேண்டும் .ஆனால், கேத் லேப் சிகிச்சை மூலம் அரை மணி நேரத்தில் சிகிச்சை முடிக்கப்பட்டு, 2 நாள்கள் மட்டுமே மருத்துவ பராமரி ப்பில் இருந்து, விடுவிக்கப்பட்டனர்

    இவர்களுக்கு பிறவியிலேயே ஏற்பட்ட இதய குறைபாட்டுக்கு கேத்லேப் மூலம் இயல்பான நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை மேற் கொண் ட இதயவியல் துறைத்தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவக் குழுவினரை பாராட்டு கின்றேன்.

  .மேலும் டெங்குவுக்கு 50 படுக்கை கள் கொண்ட தனி வார்டு அமைக்க ப்பட்டுள்ளது. கபசுர குடிநீர், ஓ ஆர் எஸ் கரைசல், மருந்து, மாத்திரை கள் போன்றவை தயாராக உள்ளன என்றார் முதல்வர் பாலாஜி நாதன்.

    அப்போது மருத்துவ கண்காணிப் பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தமிழ்ப் பேரரசு கட்சி நன்றியையும் பாராட்டும் தெரிவித்து கொள்கிறது
ஓடும் பஸ்ஸில் பள்ளி மாணவி கடத்தல்
வெள்ளிச்சந்தையில் பெண்ணை கீழே தள்ளி மிரட்டல் விடுத்தவர் கைது
ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் 1,330 குறள்களையும் ஒப்பவித்த

January 2, 2025
37 Views
காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
திருவெண்ணெய்நல்லூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கேரளா இளம் பெண்கள் சடலமாக கண்டெடுப்பு: போலீசார் தீவிர விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account