By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1லட்சத்திற்கு 3 ஆயிரம் கமிஷன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > 1லட்சத்திற்கு 3 ஆயிரம் கமிஷன்
சிவகங்கைமாவட்டம்

1லட்சத்திற்கு 3 ஆயிரம் கமிஷன்

Last updated: February 3, 2025 8:49 pm
February 3, 2025
43 Views
Share
SHARE

சிவகங்கை: பிப்:02

சிவகங்கை மாவட்ட  டாஸ்மாக் நிர்வாகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது .  அரசு மதுபானக் கடையின் விற்பனையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு சரக்கு விற்றால் அதில் 3 – ஆயிரம்  ரூபாயை  மாவட்ட  டாஸ்மாக்

அலுவலகத்திற்கு  கமிஷனாக கொடுக்க வேண்டுமாம் .

 

 இந்தத் தகவலை விற்பனையாளர்கள் வெளியில் சொன்னால் வேறு காரணங்களைக் -காட்டி  பணி நீக்கம் செய்து விடுவோம் என்ற மிரட்டலும் இருப்பதாக கூறப்படுகிறது . இந்த கமிஷன் தொகைகளை வசூல் செய்வதற்கு பகுதி வாரியாக10 – க்கும் மேற்பட்ட  புரோக்கர்கள் இருக்கிறார்களாம் . புரோக்கர்களாக செயல்படுபவர்கள் பெரும்பாலும் சூப்பர்வைசர்கள் தான் என்றும் , அவர்கள் பெரும்பாலும் அவர்களுக்குரிய  பணிக்கு ஒழுங்காக வருவதில்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்கள் .

இவர்களை நிர்வாகிக்க வேண்டிய  பொறுப்பில் இருக்கும்  மாவட்ட மேலாளர் எதையும்   கண்டு கொள்ளவில்லை   என்றும் தெரிகிறது .

 

மாவட்ட மேலாளருக்கு  டிரைவராக  இருப்பவர்  கள்ள வசூல்களை  ரகசியமாகவும் ,  மிகக் கச்சிதமாகவும் முடித்து வருவதாக கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதும் ,  கண்டன  சுவரொட்டிகளையும் ஒட்டி டாஸ்மாக் ஊழல்களை வெளிப்படுத்தி வருவதும் சிவகங்கையில் தொடர்ந்து நடந்து வருகிறது .

விளம்பரம்

You Might Also Like

மாசு இல்லாத போகிப் பண்டிகை
நாலாந்தர பேச்சு பேசுவதற்கு ஒரே மேடை போடுங்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா
5-வது ஆண்டு நினைவு தினம்; வசந்தகுமார் நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் கட்சியினர் மரியாதை
தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரியில் 2 நாட்களில் 4 ஆயிரம் பேர் படகில் பயணம்

November 10, 2025
50 Views
அரசு ஆண்கள் பள்ளிநூற்றாண்டு விழா
பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account