By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தருமபுரி

காரிமங்கலத்தில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

Last updated: September 13, 2025 5:44 pm
September 13, 2025
37 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 13 –

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் திமுக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அரியப்பன், நரேஷ்குமார், மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணை செயலாளர்கள் ரமேஷ், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு பேசினார்.

அதனை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி காணொலி மூலம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய ஆலோசனைகள் குறித்தும்,
2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை பூத் வாரியாக தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்று சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், 17-ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வது குறித்தும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அடிலம் அன்பழகன், வக்கில் கோபால், பஞ்சபள்ளி அன்பழகன், கண்ணபெருமாள், ஆனந்தன், சரவணன், முத்துக்குமார், சந்திரமோகன், பேரூர் செயலாளர்கள் சீனிவாசன், பி.கே. முரளி, வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.சி.ஆர். மனோகரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் கல்லூரி ஆண்டு விழா
ராமக்காள் ஏரி வளாகத்தில் ஈத்கா திடலில் ரம்ஜான்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்

March 7, 2025
48 Views
ஈத்தாமொழி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா
80 வது பிறந்தநாள் விழா
பலத்த காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account