By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம்
தருமபுரிமாவட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம்

Last updated: January 29, 2025 11:51 am
January 29, 2025
57 Views
Share
SHARE

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடக்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார். நகர செயலாளர் நாட் டான் மாது, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்  அன்பழகன், மாணவரணி கெளதம், அன்பரசு, வேடியப்பன், நகர அவை தலைவர் அழகுவேல், நகர துணை செயலாளர் முல்லைவேந்தன், கோல்டன் அன்பழகன், சம்மந்தம், கோமளவள்ளி ரவி, கனகராஜ், சுருளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில அமைப்பு தலைவர் கதிர் ஆனந்த் எம். பி. தருமபுரி எம்.பி.மணி தலைமைகழக பேச்சாளர்கள் அன்புவாணன், ஓசூர் அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தின் நிர்வாகிகள் தர்மசெல்வன், செந்தில், குமார், செல்வராஜ், தங்கமணி, உமா சங்கர், ஆறுமுகம், ரேணுகாதேவி, நடராஜ், லட்சுமி நாட்டான் மாது, நித்திய அன்பழகன், தடங்கம் இளைய சங்கர், காவேரி,  சண்முகம், வைகுந்தம், செல்வராஜ் பொன். மகேஸ்வரன், ராஜா, முத்துலட்சுமி, தண்டபாணி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்கள் நகரப்பேருந்தில் அட்டகாசம்
15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி.-ல் சேர்க்கக்கோரி
முதலாம் ஆண்டு முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு
நாகர்கோவிலில் நா.த.க சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி

March 14, 2025
24 Views
அகஸ்தீஸ்வரம் வட்டாரகிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம்
அரை லிட்டர் தண்ணீரை மிகக் குறைந்த நேரத்தில்‌ அருந்தி உலக சாதனை
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனப் பயிற்சி
புற்றுநோய் கட்டியுடன் இருந்த சிறுநீரகம் அகற்றம்; ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account