By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

Last updated: January 16, 2025 12:07 pm
January 16, 2025
45 Views
Share
SHARE

கருங்கல், ஜன- 16


 குமரி மாவட்டம் கருங்கல் ஆர்.சி தெருவை சேர்ந்தவர் மத்தியாஸ் (78). மீன் வியாபாரி. தற்போது மகள் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற மத்தியாஸ் பின்னர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே கருங்கல் அருகே சுண்ட விளையில் உள்ள ஒரு பள்ளத்தில் மத்தியாஸ் இறந்து கிடப்பதாக மகள் மற்றும் உறவினர்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

      இதை அடுத்து கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான மத்தியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

       போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மத்தியாசுக்கு கண் பார்வை குறைபாடு இருந்ததும்,  இதனால் அவர் நடந்து சென்ற போது பள்ளத்தில் தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் பூசைமடத்தில் சொக்கவிநாயகருக்கு பாவனாபிஷேகம்
பஸ் நிலையத்தில் மாணவிகள் மீது மதுவை ஊற்றிய போதை ஆசாமி
சமத்துவ பொங்கல் விழா!! திருப்பூர்
முட்டம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
பவானி சாகர் அணை 100 அடியை தொட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை

May 11, 2026
55 Views
கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ஆறுமுகநேரியில் பணம் வைத்து சூதாடத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account