By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிணத்தை வைத்து சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பிணத்தை வைத்து சாலை மறியல்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பிணத்தை வைத்து சாலை மறியல்

Last updated: October 19, 2024 11:44 am
October 19, 2024
54 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அக்.19,

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்த சாலாமரத்துப்பட்டி சந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவருக்கு கஸ்தூரி (42) என்கிற மனைவியும்,  கௌதம் (23) மற்றும் தஜித் (21) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். கெரிகேபள்ளி கேட் கூட்டுறவு வங்கியில் வங்கி செயலாளராக பணிபுரிந்து வரும்  கிருஷ்ணன், நேற்று முன்தினம் (16.10.2024) வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு, டவுன்பஸ் பிடித்து வீடு திரும்பியுள்ளார். கும்மனூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கியபோது, அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி (30) என்பவர் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் மோதிய நபரை கைது செய்யக்கோரி கிருஷ்ணனின் உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், நேற்று மதியம் வரை கல்லாவி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், தருமபுரி- ஊத்தங்கரை நெடுஞ்சாலையில், கும்மனூர் பேருந்து நிறுத்தம் அருகே பிணத்தை சாலையில் போட்டு 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக  சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு. அப்போது அங்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன், ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, மோதிய நபரை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
கோரிக்கை யை ஏற்று பேருந்து வசதி
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை அறிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
இ-பில்லிங் முறை ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கோட்டை வட்டார வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சங்கத்தினர் 10 பெண்கள் உள்பட 200-க்கு மேற்பட்டோர் கைது

January 8, 2025
55 Views
நகையை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை
தனியார் பள்ளிக்கு நிகராய் அரசு பள்ளியில் பட்டமளிப்பு விழா
சிலுவத்தூர் ஊராட்சியில் இலவச கண் மருத்துவ முகாம்
டாக்டர் ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account