By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்
கனஂனியாகுமரிமாவட்டம்

பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்

Last updated: August 20, 2024 1:43 pm
August 20, 2024
133 Views
Share
SHARE

 

 நாகர்கோவில் ஆக 20

 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வந்த நிலையில், போலீசார் ரவுடிகளை கைது செய்வதில்  தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில், குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதுடன், போலீசாரின் கண்ணிலும் மண்ணை தூவி தப்பி வந்த ரவுடிகள், சமீப காலமாகவே ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

 

சில நாட்களுக்கு முன்புகூட, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். தாழாக்குடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிதம்பர பாண்டியை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், சுசீந்திரம் அருகே கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற பிரபல ரவுடியும் நேற்று போலீசார் இப்படியில்  சிக்கியிருக்கிறார். செல்வம் மீது  ஏற்கனவே 6 கொலை வழக்குகள் உள்ளன. இதைத்தவிர, கஞ்சா, கடத்தல், மிரட்டல் என கிட்டத்தட்டட 28 கேஸ் நிலுவையில் உள்ளதாக தகவல். இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் செல்வம் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். அத்துடன் தலைமறைவாகவும் வாழ்ந்து வந்துள்ளார்.

 

எனவே, இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, போலீசார் செல்வத்தை தீவிரமாக தேடிவந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று காலையில் சுசீந்திரம் பைபாஸ் அருகே, செல்வம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பைபாஸ் சாலைக்கு விரைந்து சென்ற போலீசார், ரவுடி செல்வத்தை மடக்கிப் பிடித்தனர்.ஆனால், செல்வம் திடீரென அரிவாளை எடுத்து, அஞ்சுகிராமம் எஸ்.ஐ. லிபி பால்ராஜ் என்பவரை வெட்டி விட்டு தப்பமுயன்றார். அப்போது, தற்காப்பு நடவடிக்கைக்காக காவல் ஆய்வாளர் ஆதாம் அலி, செல்வத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.

 

காயமடைந்த செல்வம் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து, அரிவாளால் வெட்டப்பட்ட சப் இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் சுடப்பட்ட ரவுடி செல்வம் இருவரையும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருவருக்குமே தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இத்தனை காலமும் தென் மாவட்டத்தையே, குற்ற செயல்களால் நடுங்க வைத்து கொண்டிருந்த பிரபல ரவுடியை, போலீசார்  சுட்டுப்பிடித்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் செம்மொழி நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டி
அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபகுதியில் கனமழை
வெற்றி பெற்ற பெண் தலைமை காவலருக்கு எஸ் பி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் பார்க்கிங் பிரச்சினை; ஏஎஸ்பி எச்சரிக்கை

September 24, 2025
80 Views
சோகத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
1கோடியே 90 லட்சம் மதிப்புள்ள பொதுமக்கள் தவறவிட்ட 1000 செல்போன்கள்
தமிழ்ப் புலிகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் 146 பிறந்தநாள் விழா
களியக்காவிளை அருகே கடையில் மதுபானம் விற்பனை செய்த வியாபாரி அதிரடி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account