By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரை குளத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரை குளத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா
கனஂனியாகுமரி

தென்தாமரை குளத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா

Last updated: September 15, 2025 4:55 pm
September 15, 2025
67 Views
Share
SHARE

தென் தாமரைகுளம், செப். 15 –

தென்தாமரைகுளம் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா இன்று தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் எனும் தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூர் திமுக செயலாளரும், 7-வது வார்டு கவுன்சிலருமான பூவியூர் காமராஜ் தலைமை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பொருளாளர் எட்வின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள், மதியழகன், நாதன், ஜேக்கப், அன்பு ரமேஷ், டென்னிஸ், இளைஞரணி அஜுராம், அஞ்சித், சூரியகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கனிம வளங்களை கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருங்கவிளை ஊர் மக்கள்
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் அலங்கார கற்கள்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
குமரி தாய் தமிழகத்துடன் இணைந்த தினம்; மார்ஷல் நேசமணி சிலைக்குஅமைச்சர் மரியாதை
கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம்

September 24, 2024
91 Views
தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
நந்தா மருத்துவ கல்லூரியல் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஸ்ரீபெரும்புதூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு
புதுக்கடை அருகேவிஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account