By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு 2024-25ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு 2024-25ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம்
கல்வி

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு 2024-25ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம்

Last updated: May 16, 2024 11:11 am
May 16, 2024
184 Views
Share
SHARE

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு முதல், தரம் வாய்ந்த பல்வேறு சான்றிதழ், முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளை உயர்தொழில்நுட்பத்துடனும் செயல் முறை விளக்கங்களுடனும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில், சுய தொழில் வாய்ப்பு பெறும் வகையில், ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக் கத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர் பெருமக்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்டவர்கள். இப்புதிய தொழில்நுட்ப பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த பட்டயப்படிப்பினை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்துார் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லுாரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மற்றும் தோட்டக்கலை மையம், சென்னை ஆகிய இடங்களில் நேரடி பயிற் சிகள் மூலம் நடத்தப்பட வுள்ளது. 2024-25ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப் பங்கள் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்படுகிறது விண்ணப்பம் கட்டணம் நூறு ரூபாய் வடிவத்தை சேரும் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம் இது இரண்டு பருவங்களாக கொண்டு பயிற்சி கட்டணம் 25,000 ஆகும் தர்மபுரி மாவட்டத்தில் சேர்ந்த சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் இம்மாதம் இறுதிக்குள் பாப்பாரப்பட்டி வேளாண்மை நிலையத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு பாப்பாரப்பட்டி அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் சாமியார்பட்டியில் பள்ளி ஆண்டு விழா
சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா
தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
தமிழக பள்ளிகளில் நற்போதனை வகுப்பு தொடங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பி.டி.செல்வகுமார் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் தேர் பவனி

May 21, 2025
45 Views
கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி விருது வழங்கினார்
தக்கலை அருகே கார் கம்பெனி பெண் ஊழியர் மாயம்
மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு
மேல்நிலைப் பள்ளி தாளாளருக்கு வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account