By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தென்காசிமாவட்டம்

தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Last updated: January 28, 2025 9:17 am
January 28, 2025
59 Views
Share
SHARE

சுரண்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

 

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா முன்னிலையில் தென்காசி மாவட்ட வணிகர் சங்க தலைவர் வைகுண்ட ராஜா தலைமையில் நடைபெற்றது

பொதுக்குழு கூட்டத்தில் தென்காசி மாவட்ட நிர்வாக வசதிக்காக தென்காசி மண்டலத் தலைவர் வைகுண்ட ராஜா பரிந்துரையின் பேரில் தென்காசி மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு முன்னிலையில் அறிவிக்கப்பட்டது பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விக்கிரம ராஜா தெரிவித்ததாவது பொதுக்குழுவில் மொத்தம் 11  தீர்மானங்கள்  இயற்றப்பட்டன முக்கிய தீர்மானமாக புளியங்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறிச் சந்தையை விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் , ஆலங்குளம் மாறாந்தை சாலையில் அமைந்திருக்கும்  சுங்கச்சாவடியை உடனடியாக மாநில அரசு அகற்ற வேண்டும் ,தென்காசி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி வேண்டும், சென்னை மதுராந்தகத்தில் மே 5ல் நடைபெறும் 42வது வணிகர் அதிகார பிரகடன மாநாட்டு விழாவிற்கு ஏராளமான பேருந்து ,வேன், கார்களில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்டத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மற்றும் தென்காசி மாவட்ட வணிகர் சங்கத்தைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா
இயற்கை மற்றும் யோகா இளங்கலை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
திங்கள்நகரில் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
ஒரு லட்சம் லட்டு தட்டுவடைக்கு ஏற்பாடு
மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

May 1, 2025
46 Views
மதுரையில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய 2-பேர் கைது
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
சங்கரன்கோவில் நகரில்20 வது வார்டு காயிதே மில்லத் தெரு
புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account