By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தருமபுரிமாவட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Last updated: January 26, 2025 9:41 am
January 26, 2025
55 Views
Share
SHARE

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மதத்தை இழிவுபடுத்தி பேசிய தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் இலா. கிருஷ்ணனை கண்டித்து தலித் விடுதலை கட்சி மற்றும் இந்திய மூல நிவாசி காவல் படையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மூல நிவாசி காவல் படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன், தலித் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் காரிமங்கலம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கட்சி விட்டு நீக்கு என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுரேஷ், பிரசாந்த், சந்தோஷ், தீனா, நாகராஜ், தமிழ்ச்செல்வன், சரசுராம்ரவி, முனுசாமி, அம்பேத்கர், தலித் விடுதலை கட்சி மற்றும் இந்திய மூல நிவாசி காவல் படை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணிகள் மக்கள்
தூத்துக்குடி அருகே 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு
100 சதவீதம் தமிழ் பெயர் பலகை உறுதி
சீற்றம் அதிகம் கடலில் இறங்க வேண்டாம் எச்சரித்த காவலரை கடுமையாக தாக்கிய சுற்றுலா பயணி
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பா அபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

6.65 கோடி யில் நலத்திட்ட உதவிகள்

April 16, 2025
47 Views
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து
குமரிக்கு முதலமைச்சர் வருகை: கலெக்டர், அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டி
குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கழிவு நீரை வெளியேற்ற உயரமான ஓடை: பொதுமக்களின் கோரிக்கைக்கு மேயர் நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account