கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு ஊராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது மாவட்டச் செயலாளர் வே குபேந்திரன் அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவு நாள் உரையாற்றினார் நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக மு.மேலவை பிரதிநிதி அருணகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வஜ்ரம் (எ) செல்வராஜ் ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி கோவிந்தன் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜே எஸ் சுப்பிரமணி கீழ்மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் கே.சி.பெருமாள் முகாம் செயலாளர் சிவமூர்த்தி தொழிலாளர் விடுதலை முன்னணி பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் முகாம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அம்பேத்கர் விளையாட்டு குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்



