By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை

Last updated: October 19, 2024 10:18 am
October 19, 2024
78 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், அக். 19-

 

 குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்  ஒன்றாம் வகுப்பு படிக்கும்  மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் மாணவன்  ஒருவனை   பள்ளி தலைமை ஆசிரியர்  மர ஸ்கேலால் தாக்கியதாக கூறி  மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம்  முறையிட்டுள்ளனர். 

 

இதற்கு பள்ளி தலைமையாசிரியர்  முறையான பதில் அளிக்கவில்லை எனகூறப்படுகிறது. இதையடுத்து  அப்பகுதியைச் சார்ந்த மேலும் சில பெற்றோர்கள்  பள்ளி முன்பு திரண்டனர். 

 இந்த தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த தென்தாமரைகுளம் போலீசார் மற்றும்   கல்வி அலுவலர்  அமுதவல்லி  பள்ளி முன்பு திரண்டிருந்த  பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது தலைமை ஆசிரியர் மற்றும் அங்கு ஆசிரியையாக பணிபுரியும் அவரது மனைவி   மீதும் பல்வேறு புகார்களை கூறினர்.மேலும்  அவர்களை உடனடியாக இங்கிருந்து இடமாற்றம் செய்யவேண்டும் 

எனவும் தெரிவித்தனர். 

பெற்றோர்களின் புகார் குறித்து மாவட்ட  கல்வி அலுவலரிடம்  அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன்படி பள்ளி தலைமையாசிரியர்  மீது துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என   கல்வி அலுவலர் கூறியதை அடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பதிசாரம்திருவாழ்மார்பன் கோயில்தேரோட்டம்
கோவிலில் சாமி சிலை திருட்டு – போலிஸ் வழக்கு பதிவு
“உணவாய் உறவாய்” நண்பர்கள் அமைப்பினரின் உதவி திட்டம்
தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி படுகாயம்
திமுக அரசை கண்டித்து 23-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வாக்கு எண்ணும் மையமான ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு

May 30, 2024
114 Views
கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
திருப்பூர் கேட்டுத் தோட்ட மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
மின்வாரிய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account