By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருப்புசாமி சிலைகள் 5 விவசாய நிலத்தில் வைத்து பிராத்தனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > கருப்புசாமி சிலைகள் 5 விவசாய நிலத்தில் வைத்து பிராத்தனை
தேனிமாவட்டம்

கருப்புசாமி சிலைகள் 5 விவசாய நிலத்தில் வைத்து பிராத்தனை

Last updated: October 2, 2024 12:43 pm
October 2, 2024
87 Views
Share
SHARE

கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் ஒக்கலிகர் (காப்பிலிய) கவுடர் சமுதாயம் சார்பாக வருடம் தோறும் விவசாயம் செழிக்க மும்மாரி மழை பெற வேண்டி கன்னிமார் கருப்பசாமி சிலைகள் ஐந்து விவசாய நிலத்தில் வைத்து நேர்த்திக்கடன் செய்து வருவது வழக்கம்.  அதேபோல் இந்த வருடம் கம்பம் வடக்கு தெரு பொதுமக்கள் சார்பாக இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவானது கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்மப்புளி (கொப்புனுசை) என்ற இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கறி விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. இதில் காமுகுல ஒக்கலிகர் காப்பிலிய (காப்பு ) சங்கம் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வாலிபரை அரிவாளால் வெட்டிய பெயின்டர்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
50-ஆயிரம் மதிப்பிலான நவீன கொசு வலைகள்
மரம் வளர்ப்பின் அவசியம் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் பாஜக பட்டியல் அணி சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

February 18, 2026
98 Views
சுதந்திர போராட்ட தியாகி பொல்லான் நினைவு நாள்
தி. மு. க. பொறியாளர் அணி நேர்காணல்
அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account