By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ நாகாம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோவில்பட்டி > கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ நாகாம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
கோவில்பட்டி

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ நாகாம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: August 30, 2025 10:32 am
August 30, 2025
47 Views
Share
SHARE

கோவில்பட்டி, ஆகஸ்ட் 30 –

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன், ஆசூர் நாகம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாம்பாள் திருக்கோவில் 24 ம் ஆண்டின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. ஊர் பெரியவர்கள் அழைப்பினை ஏற்று திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் சிறப்பு விருந்தினராக கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நாகம்பட்டி ஊர் நாட்டாமைகள் மற்றும் கோவில் தர்மஸ்தாகள் பூவேந்திர பாண்டியன், நட்டார், சங்கர பாண்டியன், பொயாளி முத்து, மருதையா, ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா
அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு அபராதம்; ஏர்ஹாரன் பறிமுதல்
மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்
கோவில்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
கழுகுமலை அருகிலுள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில், நடைபெற்ற கோவில் கொடை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அம்பேத்கர் 134வது பிறந்தநாள் மதுரை பாஜக

April 16, 2025
39 Views
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்தி வாழ்த்துக்கள்
பைக் விபத்தில் முன்னாள் ஒன்றிய திமுகசெயலாளர் பலி, மனைவி காயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account