By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கைமாவட்டம்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்

Last updated: December 6, 2024 10:40 am
December 6, 2024
61 Views
Share
SHARE

சிவகங்கை:டிச:05

சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளரும் ஊராட்சி மன்றத் தலைவருமான கே.எஸ்.எம்.மணிமுத் து அண்மையில் இயற்கை எய்தியதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் சிவகங்கையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

சிவகங்கை நகர்க்கழக செயலாளரும் நகர்மன்றத் தலைவருமான சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சர் முகவை தென்னவன்  சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார்  மாவட்ட துணைச் செயலாளர் சேர்மன் சேங்கை மாறன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பெரியகருப்பன்

மணிமுத்து நினைவு கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றி வைத்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அமைச்சர் பெரிய கருப்பன் பேசும்போது மணிமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பற்றி நினைவு கூர்ந்தார். 

 

அப்போது அவர் கூறுகையில் மணிமுத்து ஒரு படித்த பட்டதாரி  ஓர் வழக்கறிஞர்   அவர் ஓர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்

அவரை நகர்மன்ற துணைத் தலைவர் ஊராட்சி மன்றத் தலைவர் என உயரத்தில் வைத்து அழகு பார்த்தது நமது கழகம் 

அந்த வகையில் இந்த இயக்கமானது  ஏழை எளிய தொண்டனையும் உயர்ந்த நிலையில் ஏற்றி விடுகிறது.

மணிமுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு நமது கழகமானது எப்போதுமே உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். இந்த விழாவில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குடும்ப ஆட்சி திமுக மீண்டும் வரவேண்டுமா? விளாத்திகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
பள்ளிகள் திறக்கும் நாளில் 2ம் பருவ பாடநூல் விநியோகம்; பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
திற்பரப்பு அருவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; வங்கி ஊழியர் கைது
திண்டுக்கல் விசிக சார்பில் தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயற்ற கோரி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநில திட்டக்குழு வளமிகு வட்டாரங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி

February 25, 2025
72 Views
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
ஆம்பூர் பிரியாணி 9வது கிளை திறப்பு விழா
திருப்பூர் மாவட்ட பல் சமய நட்புறவுகழகம் இளைஞர் அணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account