By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நலத்திட்டங்கள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நலத்திட்டங்கள் வழங்கும் விழா
மாவட்டம்

நலத்திட்டங்கள் வழங்கும் விழா

Last updated: November 28, 2024 11:09 am
November 28, 2024
51 Views
Share
SHARE

மூன்றம்பட்டி ஊராட்சி தளபதி நகரில் தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 48 கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் விழா வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தளபதி நகரில் தமிழக துணை முதல்வரும் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு

அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன மக்களுடன் 

48 கிலோ வெட்டி இனிப்புகள் வழங்கி அறுசுவை உணவுடன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 200 பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மாநில மகளீர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெயசந்திர பாண்டியன், சைலேந்திர சங்கர், மாவட்ட பொறியாளர் அணி காந்தி, மாவட்ட பிரதிநிதிகள் காமராஜ், விஜியரங்கன், ஒன்றிய பொருளாளர் குமார், ஊத்தங்கரை பேரூர் கழக அவைத்தலைவர் தனிகை குமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பூபாலன், கலீல், சின்னத்தாய், கவுன்சிலர்கள் உதயகுமார், வெங்கடாசலம்,  விவசாய தொழிலாளர் அணி சத்தியநாராயணன், தொண்டரணி துணை அமைப்பாளர் சுமித்ரா, இளைஞர் அணி இளைய சூரியன், மோகன், சுதாகர், ஜாவித், ரவி, சக்திவேல், திருமலை, தள்ளாப்பாடி சங்கர்,தொண்டரணி அமைப்பாளர் சித்ரா, லிங்கா ஸ்டில்ஸ் உரிமையாளர் கார்த்திக், திப்பம்பட்டி சீனிவாசன், சாசானூர் சாமிநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விடிஎஸ் சாயர் பஜாஜ் நிறுவனத்தில் CNG FREEDOM BIKE
தென் தாமரைகுளம் அருகே லோடு ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம்
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு
பள்ளம்துறை கடற்கரையில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ரேசன் கடையை திடீரென முற்றுகை அதிமுகவினர்

April 5, 2025
39 Views
இலஞ்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
இலவன் குளம் சாலை விரிவாக்கம் பணியினை எம்எல்ஏ ராஜா ஆய்வு
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா?
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account