By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சினேகம் லயன் சங்கம் சார்பில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > சினேகம் லயன் சங்கம் சார்பில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்
அரியலூர்மாவட்டம்

சினேகம் லயன் சங்கம் சார்பில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்

Last updated: July 29, 2024 11:35 am
July 29, 2024
122 Views
Share
SHARE

அரியலூர்,ஜூலை:29

 

அரியலூர் மாவட்டம் செந்துறையில் சினேகம் லயன்ஸ் சங்கம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், அரியலூர் மற்றும் நிலா கேர் பவுண்டேஷன், கனடா இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் இன்று தனியார் மண்டபத்தில் காலை 8 மணி முதல் 1 மணி வரை கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 

லயன் சங்கத்தின் தலைவர் M.செல்வராஜ் தலைமையில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் V. எழில்மாறன் முன்னிலையில், லயன் சங்கத்தின் செயலாளர் V.செல்வகணபதி, லயன் சங்கத்தின் பொருளாளர் A.K. ஆதவன், லயன் சாசனத் தலைவர் R. செல்வம், லயன் சேவை தலைவர் S.P. சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கண் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கினர் மேலும் இந்த கண் சிகிச்சை முகாமில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்று தங்களின் கண்களை பரிசோதனை செய்து   மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளின் படி முகாமில் பங்கு பெற்று சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தியேட்டரை தடையை மீறி முற்றுகை இட
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கனரக வாகனம் மோதி படிக்கட்டு பக்க சுவர் சேதம்; ஓடுகள் பெயர்ந்து விழும் நிலையில் கோவில்….நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுக: ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
இரண்டாம் நாளாக இன்று நடைபெற்ற 1433 பசலி
வாக்கத்தான்-2025 நடைபயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

விழிப்புணர்வு பேரணியை மேயர் பரிசு வழங்கினார்

September 30, 2024
63 Views
அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் திடீர் புகார்: வெற்றி செல்லாது என்று அறிவிக்க கேட்டு தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவராக ஆர்.சிவா பொறுப்பேற்றுக் கொண்டார்
சுப்பிரமணியசாமி தெய்வானை தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது
கொரியாவைக் கடந்த கனவுகள்: ‘நான் முதல்வன் SCOUT’ திட்டம் மூலம் உலகை எட்டும் தமிழக மாணவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account