By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 16 வது வார்டில் சுமார் 500 குடும்பங்கள்வசித்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > 16 வது வார்டில் சுமார் 500 குடும்பங்கள்வசித்து
மாவட்டம்

16 வது வார்டில் சுமார் 500 குடும்பங்கள்வசித்து

Last updated: November 26, 2024 12:30 pm
November 26, 2024
76 Views
Share
SHARE

பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி 

16 வது வார்டில் சுமார் 500 குடும்பங்கள்

வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள பூவையர் இந்திரகுல தெருவில் அங்கன்வாடி மையம் அருகே  ஏற்கனவே கட்டப்பட்ட கழிப்பறை பல வருடங்களாக பயன்படுத்தப் படாமல் இருந்ததால் தற்போது அக்கழிப்பறை கட்டடத்தை இடித்து மீண்டும் அதே இடத்தில் கழிப்பறை கட்டடம் கட்ட நகராட்சியினர் முடிவு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் நகராட்சி முன்பு கிராம நிர்வாகிகள் தலைமையில் 150 பெண்கள் உள்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

 

 

 

பின்பு காட்டுபரமக்குடி மக்கள் நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமியை சந்தித்து காட்டுப்பரமக்குடியில் மீண்டும் கட்டப்படும் கழிப்பறை கட்டும்பணியை உடனடியாக நிறுத்துவதுடன், அங்கு அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் பூங்கா அமைக்க வேண்டுமென  கோரிக்கை மனுவை அளித்து வலியுறுத்தினர்.மேலும், கழிப்பறை கட்டத்திற்கு பதிலாக பூங்கா அமைக்கவில்லை என்றால், முறையான அனுமதியுடன் நகராட்சி அலுவலகத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவுடன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலுவலகத்தை  முற்றுகையிட்டு வாக்காளர் அட்டை, ரேசன் கார்டு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்போம் என  கூறினர்.

 

இதைத் தொடர்ந்து ஆணையார் முத்துச்சாமி மற்றும் நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி ஆகியோர்  காட்டுப்பரமக்குடியில் கழிப்பறை கட்டடம் கட்டும் இடத்தை  நேரில் பார்வையிட்டு சர்வே செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தனர். இதையடுத்து காட்டுப்பரமக்குடி மக்கள் தங்களது முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்

விளம்பரம்

You Might Also Like

தென்னை உற்பத்தியாளர்கள் சங்க பொது குழு கூட்டம்
மருங்கூரில் புதிய கண்காணிப்பு கேமராக்கள்
குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம்
ஸ்ரீ பரஞ்சோதி தி சாம்பியன் ஆன்மீக நிகழ்ச்சி
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

July 16, 2026
8 Views
மாதாந்திர குறைதீர் கூட்டம்
கல்லூரியில்“தடையை தாண்டுவோம்”கருத்தரங்கு
ஊத்தங்கரை தனியார் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த டாக்டர் திடீர் மரணம்
அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்தில் தூய்மை செய்யும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account