By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நவீன வசதிகளுடன்மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நவீன வசதிகளுடன்மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா
சென்னைமாவட்டம்

நவீன வசதிகளுடன்மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா

Last updated: February 3, 2025 10:24 pm
February 3, 2025
125 Views
Share
SHARE

சென்னை, அடையாறில் நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி சார்பதிவாளர் அலுவலகம்  மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அடையாறு சார்பதிவகம் கடந்த 1982 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் மொத்தம் 4,955 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு  அதன் மூலம் ரூ.295.53 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை 3,680 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.190.57 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

 

அதன் ஒரு பகுதியாக  திருவான்மியூர், எல் பி ரோடு காமராஜ் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் முதல் முறையாக  நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் (அடையார் சார்பதிவாளர் அலுவலகம்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த  அலுவலகத்தை தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  ஆகியோர் திறந்து வைத்தனர்.

 

இதில் உள்ள சிறப்பம்சங்கள் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், தேவையான இருக்கை வசதிகள், வைஃபை ( WiFi) இணைய வசதிகள், மொபைல் சார்ஜிங் யூனிட்  நூலக வசதி  தூய்மையான குடிநீர் வசதி மாற்றுதிறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான பிரத்யேக வசதிகள், தூய்மையான கழிவறைகள் மின்தூக்கி  வாகனம் நிறுத்துமிடங்கள், மின்னணு நுழைவு அட்டை அடிப்படையில் பதிவு அறையில் ஆவணதாரர்களுக்கு இடையூறு ஏற்படாத   வண்ணம் அதிகபட்சம் 10 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் நுழைவு வசதி , நவீனவசதிகளுடன் கூடிய பணி அறைகள் ( Work Stations) உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

    

இந்த நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா  அரவிந்த் ரமேஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் பதிவு துறையின் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பறக்கை அருகே மெழுகுவர்த்தி கொளுத்தும் போது தீப்பிடித்ததில் சிகிச்சையில் இருந்த பெண் பரிதாப பலி
பொன்னப்பநாடார் நினைவு தினம்
தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள்
ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள்
திருப்பூர் கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்வேலூர்

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா

May 15, 2024
128 Views
ஆம்னி பேருந்து போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்
பாளையக்காடு வெண்ணிலா ஸ்டோர் அருகில் டாஸ்மார்க் கடை!!
குற்றாலத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு
எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம் புத்தகங்கள் அரசுடமையாக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account