By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

Last updated: August 5, 2024 4:00 pm
August 5, 2024
99 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 5 

 

குமரி மாவட்ட அண்ணா பொது தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டமானது நான்காம் தேதி காலை 10 மணிக்கு அஇஅதிமுக மாவட்ட தலைமைக் கழக அலுவலகத்தில் வைத்து மாவட்டக் கழகச் செயலாளர்  தளவாய் சுந்தரம் எம் எல் ஏ  தலைமையில் நடைபெற்றது.

தொழிற்சங்க மாவட்ட தலைவர் நாகசாயி வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து  நடைபெற்ற கூட்டமானது  தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வைகுண்ட மணி, கழக மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாரன், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஸ்வரன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் அக்ஷயா கண்ணன், வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ராஜன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரபீக், ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராஜா ராம், ஆட்டோ பிரிவு மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, ஆட்டோ பிரிவு மாவட்ட பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தொழிலாளிகளுக்கு நல வாரியம் சார்பாக அரசின் நலத்திட்டங்களை பெற்றுக் கொடுப்பது எனவும், நலவாரிய பயன்கள் தேவைப்படும் தொழிலாளிகள் தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ள கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பாதுஷா, மீனவரணி இணைச் செயலாளர் பசலியான் நசரேத், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் மாசனம், ஆட்டோ பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நடேஷ், முருகன், ஜான் ரோஸ், பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஏர்வாடி தர்ஹா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி அருகே 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு
போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
செங்கல் சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மலர் கொத்து கொடுத்து வாழ்த்து

June 9, 2024
104 Views
தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்
பெரியகுளம் பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் மக்கள்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account