By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடும்பாவியை எரிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கொடும்பாவியை எரிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது!
திண்டுக்கல்மாவட்டம்

கொடும்பாவியை எரிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் கைது!

Last updated: December 21, 2024 12:28 pm
December 21, 2024
52 Views
Share
SHARE

திண்டுக்கல், டிச:19,

பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பேசும் பொழுது அம்பேத்கர், அம்பேத்கர்,      என கூறுவதற்கு பதிலாக இறைவன்  பெயர் சொன்னால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். இதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துடன்  தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த நிலையில்   அமித்ஷா பேசியதை கண்டித்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று காலை முதலே 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில்,   விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் க.மைதீன்பாவா தலைமையில்  சமூக நல்லிணக்குப் பேரவை மாவட்ட அமைப்பாளர் அ.பாபு,   தொகுதி செயலாளர் பெர்ணா, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் இருதயராஜ்,   மகளிர் அணி

மாவட்ட அமைப்பாளர் சவரியம்மாள்  மகளிர் இயக்க மாவட்ட துணை அமைப்பாளர்கள் திவ்யா, தேவி கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் மார்ட்டின்,நகர செயலாளர் ஆனந்தராஜ்  சமூக நல்லிணக்கிப் பேரவை மாவட்டதுணை அமைப்பாளர் அக்கீம்சேட் நூர்சையது சாகுல்ஹமீது இம்ரான் தொழிலாளர் விடுதலை முன்னணி இயக்க மாவட்ட அமைப்பாளர் மரியராஜ் துணை அமைப்பாளர்கள் தமிழ்வளவன் சுப்பிரமணி முத்துவீரன் ஹைதர் அலி செல்லையா  உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டு அமித் ஷாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.  ரயில் நிலையத்திற்கு வரும் விரைவு ரயில் முன்பு மறியலில் ஈடுபட போவதாக கூறியதை யடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் ரயில் நிலையம் வெளியே  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அமித்ஷாவின் படம் பொருத்திய கொடும்பாவியை ரயில் நிலையம் முன்பே எரிக்க முயற்சித்தனர்

உடனடியாக காவல்துறையினர் கொடும்பாவியை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். மேலும்,ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை   காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி
திருச்சி பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறை கைதிகள் 52 பேர் தேர்ச்சி
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் செல்ல இடையூறு
திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
இந்து நாடார் துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் தெருமுணை பிரசார கூட்டம்

December 6, 2024
69 Views
கிரியேட் மெடிக் ஜப்பான் நிறுவனம் சென்னையில் மருத்துவ கருவிகள் விற்பனை அலுவலகம் தொடக்கம்
ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்
ரூ.25,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போலீசார்
மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account