By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குற்றாலத்திற்கு வருகை புரிந்த மலேசிய பாராளுமன்ற
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குற்றாலத்திற்கு வருகை புரிந்த மலேசிய பாராளுமன்ற
தென்காசிமாவட்டம்

குற்றாலத்திற்கு வருகை புரிந்த மலேசிய பாராளுமன்ற

Last updated: October 10, 2024 9:02 am
October 10, 2024
98 Views
Share
SHARE

மலேசியா நாட்டில் தமிழ் பேசும் இளைஞரான பிரபாகரன் அந்நாட்டின் நாடாளுமன்ற  உறுப்பினராக இருக்கிறார். 28 வயதான இவர்  மலேசியாவில் இளம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

 

எங்கள் நாட்டு  பிரதமர் இந்தியர்களின்  நலனுக்காக உருவாக்கப்பட்ட மித்ரா என்ற  (Malaysiyan Indian transformation unit)  சிறப்பு குழுவிற்கு என்னை  தலைவராக நியமித்துள்ளார்.

இக்குழுவிற்கு மலேசியா அரசாங்கம் ரூ.10 கோடி  நிதி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் மலேசியாவில் வசிக்கும் 20 லட்சம் இந்தியர்களுக்கான பொருளாதார மற்றும் மறுமலர்ச்சி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவது தான் இத்துறையின் நோக்கம். 

எங்களுடைய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன்  சில மாதங்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடியை சந்தித்தோம். சர்வதேச வர்த்தகம்,  திட்டங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.

கடந்த 7 ஆண்டுகளாக மலேசியாவில் இருந்து யாரும் இந்திய பிரதமரை சந்தித்ததில்லை. எங்களது இப்போதைய பிரதமர் மூலம் தான் அது சாத்தியமாயிற்று. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே ஒரு சுமூகமான நல்லுறவு உருவாகி இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும் வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் இந்தியாவும் மலேசியாவும் இரு மார்க்கத்திலும் நிறைய திட்டங்களை உருவாக்க உள்ளோம். இந்திய அரசாங்கம் இதன் மூலம் பல நல்ல திட்டங்களை எங்களுக்கு வழங்கியிருக்கிறது. அதற்காக இந்தியாவிற்கு நன்றி சொல்கிறோம். இந்தியாவிலிருந்து மலேசியா வரும் மக்களுக்கு விசா இலவசம் என்ற நடைமுறையை இரு நாட்டுப் பிரதமர்களும் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள். 

இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் சுற்றுலா மேம்படும் என்று கருதுகிறோம் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு
எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனப் பயிற்சி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

பொன்முடி பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.

April 19, 2025
75 Views
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார
சுசீந்திரம் அருகே முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account